15 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.! புதிய மாவட்ட ஆட்சியர்கள் விவரம் இதோ... சென்னை: தமிழக உள்துறை செயலாளராக பொறுப்பில் இருந்த அமுதா ஐஏஎஸ் அவர்களை இடமாற்றம் செய்து புதிய உள்துறை செயலாளராக தீராஜ்குமாரை தமிழக அரசு நியமனம் செய்தது.
தமிழகத்தில் மூன்று ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!The Tamil Nadu government has announced the transfer of three IAS officers in Tamil Nadu.