#BREAKING : அதிகரிக்கும் பாதிப்பு ! 33 மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம்கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக 33 மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.