இந்தியா அன்னிய முதலீடுகளை அதிகமாக வரவேற்கிறது.! ஐ.பி.எம் நிர்வாக அதிகாரி உடன் பிரதமர் மோடி ஆலோசனைஐ.பி.எம் நிர்வாக இயக்குனர் அரவிந்த் கிருஷ்ணாவுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் கலந்தாலோசித்தார். இதில் ஐ.பி.எம் நிறுவனத்தின் இந்திய முதலீடுகள் பற்றி