மாலியில் ஆட்சியை பிடித்த ராணுவம் – அதிபர் மற்றும் பிரதமர் துப்பாக்கி முனையில் கைது.!மாலியில் அதிபர் இப்ராஹிம் பவுபக்கர் கெய்டா, பிரதமர் பவ்பவ் சிஸ்சே ஆகியோரை ராணுவ கிளர்ச்சியாளர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.