லெபனான் – இஸ்ரேல் தாக்குதல் : இந்தியர்கள் வெளியேற உத்தரவு!லெபனானில் மீது இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலில் மேலும் 50 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
தொடரும் இஸ்ரேலின் குண்டு வீச்சு ..! ஹிஸ்புல்லா அமைப்பின் மற்றும் ஒரு தளபதி உயிரிழப்பு!லெபனானில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து சரமாரியாக குண்டு வீச்சு தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 550-ஐ கடந்துள்ளது.