இது ஐசிசி கீதம் இல்லை ... இந்திய கீதம் !! கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்!!ஐசிசி : ஐசிசி வெளியிட்டுள்ள புதிய கீதத்தில் (Anthem) இந்திய அணிக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.