நவம்பர் மாத ஐசிசி விருது! ஜோஸ் பட்லர், சிட்ரா அமீன் தேர்வு.!ஐசிசியின் நவம்பர் மாதத்திற்கான வீரர்களாக ஜோஸ் பட்லர், சிட்ரா அமீன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.