உலகக் கோப்பை 2027 : விராட் கோலி – ரோஹித் விளையாடுவார்களா? வல்லுநர்கள் சொல்வதென்ன?2027 ஒருநாள் உலகக்கோப்பையில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் விளையாட வாய்ப்பு அதிகம் என்கின்றனர் வல்லுநர்கள்.