ஐசிசியின் புதிய தலைவராகும் ஜெய்ஷா? இது தான் 'லக்'னு சொல்லுவாங்க போல!சென்னை : இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமைச் செயலாளரான ஜெய்ஷா அடுத்த ஐசிசியின் தலைவராகப் பொறுப்பேற்க உள்ளார் என ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது.