IPL சம்பவம் எதிரொலி: T20 உலகக்கோப்பையில் இந்தியாவை தவிர்க்கும் பங்களாதேஷ்!2026 T20 உலகக்கோப்பையில் இந்தியாவில் நடைபெறும் போட்டிகளை பங்களாதேஷ் அணி விளையாட மறுத்ததை உறுதிப்படுத்தியது.