ஹர்திக் மட்டும் இல்லனா கோப்பை வந்திருக்காது! கேப்டன் ரோஹித் சர்மா ஓபன் டாக்!2024 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஹர்திக் பாண்ட்யாவை முத்தமிட்டது ஒரு உணர்ச்சிகரமான தருணம் என்று ரோஹித் சர்மா கூறியுள்ளார்.