நான் தான் நம்பர் 1! டெஸ்ட் தரவரிசையில் அஸ்வின் சாதனையை சமன் செய்த பும்ரா!ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சு தரவரிசைப் பட்டியல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 904 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.