ஐசிசி தரவரிசை பட்டியலில் ரோஹித்தை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த விராட்!
50 ஓவர் கிரிக்கெட்டில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி, ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் ரோஹித் சர்மாவை பின்னுக்குத் தள்ளி மீண்டும் முதலிடத்திற்கு திரும்பியுள்ளார்.