2018ன் சிறந்த ஒருநாள் அணியை அறிவித்தது ஐசிசி!! 4 இந்தியர்களுக்கு இடம்! கேப்டன் யார் தெரியுமா?
2018 ஆம் ஆண்டிற்கான ஐசிசியின் சிறந்த ஒரு நாள் அணியை அறிவித்துள்ளது. கேப்டனாக இந்தியாவின் கேப்டன் விராட் கோலி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் துவக்க வீரர் ரோகித்