2022ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட்டர் விருது! ஐசிசி வெளியிட்ட பட்டியல்.!2022 ஆம் ஆண்டுக்கான ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதுக்கான பரிந்துரைக்கப்பட்ட வீரர்களை ஐசிசி அறிவித்துள்ளது.