ஊருக்காக ஆடும் கலைஞன்..ரோஹித்திற்கு மட்டும் இப்படியா? கடைசியாக தவறவிட்ட சதம் & அரைசதம்!ஒருநாள் கிரிக்கெட்டில் வேகமாக 11000 ரன்களை எட்டிய இரண்டாவது வீரர் என்ற சாதனையை இந்திய கேப்டன் ரோஹித் சர்மா படைத்துள்ளார்.