ஐசிசி மகளிர் உலகக் கோப்பை: இந்த முறை பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்பட உள்ள போட்டிகளுக்கான பரிசுத் தொகையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) அறிவித்துள்ளது.