ஐசிசி மகளிர் டி 20 ஐ தரவரிசை: மூன்றாவது இடத்தில் ஸ்மிருதி மந்தனா..பர்மிங்காமில் நடந்து வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக அரைசதம் விளாசிய இந்திய தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, சமீபத்திய ஐசிசி