உலக கோப்பை போட்டி நடைபெறுமா ? கூடுகிறது ஐசிசி நிர்வாகக் குழு கூட்டம்கொரோனா பரவல் அச்சம் காரணமாக இந்தாண்டு நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை போட்டி குறித்து ஐசிசி நிர்வாகக் குழு ஆலோசனை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.