#T20 World Cup 2022: கொரோனா இருந்தாலும் பரவால்ல! உலகக்கோப்பையில் அனுமதிக்கும் ஐசிசி.!கொரோனா சோதனையில் தொற்று உறுதியானாலும், டி-20 உலகக்கோப்பையில் தொடர்ந்து விளையாட அனுமதிக்கப்படுவார்கள்.