ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியல்: முதலிடத்தை இழந்த இந்தியா.. முன்னேறிய ஆஸ்திரேலியா!ஐசிசி டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இருந்து இந்திய அணி பின்னடைவை சந்தித்து, இரண்டாம் இடத்திற்கு விரைந்தது.
தரவரிசையில் முதல் இடத்தை இழந்த இந்திய அணி !டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி முதல் இடத்தை இழந்துள்ளது.