தீபாவளிக்கு என்ன பலகாரம் செய்யலாம் என்று யோசிக்கிறீங்களா..? இதை ட்ரை பண்ணி பாருங்க..!தீபாவளிக்கு நாம் நமது வீடுகளில் பல வகையான பலகாரங்களை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் பனங்காயை வைத்து சுவையான பனங்காய் பணியாரம் செய்வது எப்படி