12 கோடி செலவில் அதிநவீன ஐஸ் கிரீம் ஆலை.! முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.!சேலத்தில் ஆவின் பண்ணை வளாகத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள அதிநவீன ஐஸ்க்ரீம் ஆலையினை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.