இந்திய ரசிகர்களின் மனங்களை வென்ற அப்ரிடி!பாகிஸ்தான் வீரர் ஷாஹித் அப்ரிடி ரசிகர் ஒருவரை இந்திய தேசியக் கொடியை சரியாகப் பிடிக்க வைத்து, இந்தியர்களின் மனங்களை வென்றுள்ளார்.