மூத்த விஞ்ஞானிக்கு கொரோனா – ஐசிஎம்ஆர் தலைமையகம் மூடல்.!விஞ்ஞானிக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானதால் ஐசிஎம்ஆர் தலைமையகம் மூடப்பட்டுள்ளது.