MBBS பட்டதாரியா நீங்கள்? கைநிறைய சம்பளத்துடன் சென்னையில் வேலை.. 1 காலியிடம் தான் இருக்கு.. சீக்கிரம்!சென்னையில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.