நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தின் பிரமாண்ட திரையில் திரையிடப்பட்ட ராமர் கோவில் பூமி பூஜை படங்கள்.!அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோவில் பூமி பூஜை நிகழ்ச்சிகள் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தின் பிரமாண்ட திரையில் திரையிடப்பட்டது.