டெல்லியில் மேலும் 663 ஐ.சி.யூ படுக்கைகள் – அரவிந்த் கெஜ்ரிவால்டெல்லியில் அடுத்த சில நாட்களில் 663 ஐசியு படுக்கைகள் கூடுதலாக வரவழைக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்தார்.