ரிலீஸ் தேதியுடன் வந்த 'இட்லி கடை' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்!நடிகர் தனுஷ் இயக்கத்தில் அவரே நடித்து உருவாகி வரும்"இட்லி கடை" திரைப்படத்தின் புது போஸ்டர்கள் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகி உள்ளன.