உங்க வீட்டில் விக்கிரகம் வைத்து வழிபடுகிறீர்களா? அப்ப இந்த பதிவு உங்களுக்கு தான்...!ஒவ்வொரு வீட்டு பூஜை அறையிலும் படங்கள் வைத்து வழிபடுவது ஒரு முறை, அதைத் தாண்டி விக்ரகங்கள் மற்றும் சிலைகள் வைத்து வழிபடுவதும் ஒரு முறை தான். படங்களை வைத்துக்