மூன்றாவது முறையாக தன்னை விட 17 வயது குறைந்த பெண்ணை திருமணம் செய்த பிரபல நடிகர்ஹாலிவுட் சினிமாவில் பிரபல நடிகரான இட்ரிஸ் எல்பா (Idris Elba.)இவர் தன்னை விட 17 வயது குறைவான பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.