#Red Alert :கேரளாவில் கனமழை இடுக்கி மாவட்டத்திற்கு 'ரெட்' அலர்ட் எச்சரிக்கைகேரளாவில் இடைவிடாது தொடர்ந்து அதிக மழை பெய்து வருகிறது. இதனால் கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர் மற்றும் பாலக்காடு ஆகியவற்றுக்கு 'ஆரஞ்சு' எச்சரிக்கை