இந்தியாவிற்கு வரி விதித்த காரணமே இது தான்! – ட்ரம்ப் நிர்வாகம்தேசிய அவசரநிலையைச் சமாளிக்கவே, இந்தியாவிற்கு எதிராக வரிகளை விதித்தோம் என அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் ட்ரம்ப் நிர்வாகம் மேல்முறையீடு செய்துள்ளது.