ஆஸ்திரேலியாவில் விருதுகளை குவிக்கும் சூரரைப்போற்று.! சிறந்த நடிகராக சூர்யா.!மெல்போர்ன் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த நடிகர் என இரு விருதுகளை வென்றது சூரரைப் போற்று திரைப்படம்.