ரன்வீர் ஷாவின் பண்ணை வீட்டில் 80 சிலைகள் பறிமுதல் ..! ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் குழு மீண்டும் அதிரடி ..!
தொழிலதிபர் ரன்வீர் ஷாவின் பண்ணை வீட்டில் 80 சிலைகள், கோயில்தூண்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 27 ஆம் தேதி சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தொழிலதிபர்