ஆசுலி பார்டின் ஓய்வு குறித்து அறிந்ததும் 40 நிமிடங்கள் அழுதேன் – டென்னிஸ் வீராங்கனை இகா ஸ்வியாடெக்!
மகளிர் டென்னிஸ் விளையாட்டில் உலகின் சிறந்த வீராங்கனையாக இருந்தவர் தான் ஆஸ்திரேலியாவை சேர்ந்த வீராங்கனை ஆசுலி பார்டி. தற்போது இவருக்கு 25 வயதுதான் ஆகிறது.