#JustNow: கஞ்சா விற்பனை; 1450 வங்கிக்கணக்குகள், ரூ.10 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்!கஞ்சா விற்பனை தொடர்பாக தென் மண்டலத்தில் உள்ள 10 மாவட்டங்களில் 1,450 வங்கி கணக்குகள் முடக்கம்.