75% தொழிலாளர்களுடன் ஐசிஎஃப் தொழிற்சாலையில் பணி துவக்கம்!ரயில் பெட்டிகள் இணைக்கும் தொழிற்சாலையில் 75 சதவீத ஊழியர்களுடன் ரயில் பெட்டி தயாரிப்பு தொடங்கப்பட்டுள்ளது.