ஐஜி முருகனுக்கு எதிரான பாலியல் புகாரை விரைந்து விசாரிக்க உத்தரவு!சிபிசிஐடி விசாரணையை எதிர்த்து ஐஜி முருகன் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.