" The Accidental Prime Minister " படத்தை புறக்கணியுங்கள்....சீக்கிய அமைப்பு வேண்டுகோள்...!!
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்க்கை அவமதிக்கும் வகையில் இருக்கும் The Accidental Prime Minister படத்தை புறக்கணியுங்கள் சீக்கிய அமைப்பு வேண்டு கோள் விடுத்துள்ளது.