மிக உயரமான அமெரிக்க மனிதர் மாரடைப்பால் மரணம்...!அமெரிக்காவின் மிக உயரமான மனிதர் எனும் புகழ்பெற்ற இகோர் வோவ்கோவின்ஸ்கி அவர்கள் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.