இதை செய்யவில்லை என்றால் 70 லட்சம் பேர் அகதிகள் ஆவர் – உக்ரைன் தூதர்உக்ரைன் மீதான போரை உடனே நிறுத்துமாறு உலக நாடுகள் ரஷ்யாவிடம் வலியுறுத்த வேண்டும் என்று இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் வேண்டுகோள்.