33 நாட்களுக்குள் ஸ்ரீநகரில் 03 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்- ஐஜிபி விஜய் குமார்..!33 நாட்களுக்குள் ஸ்ரீநகர் நகரில் 03 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என காஷ்மீர் ஐஜிபி விஜய்குமார் தெரிவித்தார்.