காஷ்மீரில் மேலும் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை – ஐஜிபி விஜய் குமார்..!அவந்திபோரா டிரால் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை