#BREAKING: ஐஐடி மாணவி பாலியல் வழக்கு- குற்றவாளிக்கு சம்மன்..!ஐஐடி மாணவி பாலியல் வழக்கில் முதல் குற்றவாளி வரும் 31ம் தேதி நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு மயிலாப்பூர் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.