இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!இளையராஜாவின் பயோபிக் திரைப்படத்தில் நடிக்க தனுஷ் உறுதியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.