வழிநெடுக இசைக் கச்சேரி! அப்டேட் கொடுத்த இசையமைப்பாளர் இளையராஜா!இசையமைப்பாளர் இளையராஜா அடுத்த இசைக் கச்சேரிக்கான அப்டேட் கொடுத்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.