அமெரிக்காவில் முதல் முறையாக தமிழனின் இசை !தமிழ் சினிமாவில் வரலாற்றில் ஈடில்லா இசையமைப்பாளராக இருப்பவர் இளையராஜா 1000 படங்களுக்கு மேலாக இசையமைத்து வருகிறார். 75 வயதாகும் இவர் 7500 பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.