பள்ளி நேரத்தை மாற்றியமைக்க கோரிக்கை! – தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநிலத் தலைவர்!பள்ளி நேரத்தை காலை 7.30 மணியிலிருந்து 12.30 மணி மாற்றியமைக்குமாறு முதலமைச்சருக்கு கோரிக்கை.
கொரோனா குறைந்ததால் ஜூலை 3-வது வாரத்தில் பள்ளிகளை திறக்க வேண்டும் – ஆசிரியர் சங்கம் கொரோனா குறைந்து வருவதால் தமிழகத்தில் ஜூலை 3-வது வாரத்தில் பள்ளிகளை திறக்க வேண்டும் என முதல்வருக்கு, தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் பி.கே.இளமாறன்