இனிமே இளையராஜா படங்களை பயன்படுத்தக் கூடாது...நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!சமூக வலைதளங்களில் இளையராஜா படத்தை பயன்படுத்தத் சென்னை உயர்நீதிமன்றம் தற்காலிகமாக தடை விதித்துள்ளது.